"தலைமையாசிரியருக்கு பதில் அமைச்சரை மாற்ற வேண்டும்"

54பார்த்தது
"தலைமையாசிரியருக்கு பதில் அமைச்சரை மாற்ற வேண்டும்"
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சரியான பாதையில் செல்கிறதா என்று தெரியவில்லை. எந்த வழிமுறை மற்றும் விதிமுறை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்வதற்கு பதில், அமைச்சரை மாற்ற வேண்டும். தலைமை ஆசிரியரை பலிகடா ஆக்குவதற்கு பதிலாக அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி