ராஜபாளையம் அருகே டாக்டர். கிருஷ்ணசாமி வாக்கு சேகரிப்பு

1539பார்த்தது
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழகம் சார்பில் தென்காசி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜபாளையம் அதிமுக கழகம் கூட்டணியில் அங்கம் உள்ள உள்ள புதிய தமிழகம் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு முதுகுடி. தெற்கு வெங்காநல்லூர். தளவாய்புரம். முகவூர். சேத்தூர். ஆகிய பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். உடன் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி