இந்தியன் ரயில்வே வேலை வாய்ப்பு

18554பார்த்தது
இந்தியன் ரயில்வே வேலை வாய்ப்பு
இந்திய ரயில்வே வேலை வாய்ப்பு. 9144 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி, இன்ஜினிரியங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

நிறுவனம்: இந்தியன் ரயில்வே
பணியின் பெயர்: Technician Grade - I (Signal), Technician Grade - III
பணியிடங்கள்: 9144
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.04.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு, ITI தேர்ச்சி
வயது வரம்பு: 18- 33 வயது வரை
சம்பளம்: ரூ.29,200,ரூ. 19,000

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் கணினி வழித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.rrbchennai.gov.in/downloads/cen-022024/Detailed_CEN_02_2024_English.pdf

தொடர்புடைய செய்தி