QR Code மூலமாக பிரச்சாரம்: திருமாவின் பலே ஐடியா

73பார்த்தது
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் திருமாவளவன் டிஜிட்டல் முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவதற்காக புதிய யுக்தியை கையாண்டுள்ளார். அதன்படி QR Codeஐ ஸ்கேன் செய்தால், திருமாவின் பரப்புரைகள் மொபைலில் ஒளிபரப்பாகும் வண்ணம் ஆங்காங்கே QR Codeகளுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இன்று(ஏப்ரல் 7) வேப்பூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருமாவளவன் மற்றும் அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் QR Codeஐ ஸ்கேன் செய்து திருமாவின் வீடியோக்கள் ஒளிபரப்பாகிறதா? என்பதை சோதித்துப் பார்த்தனர்.

நன்றி: Sun News
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி