ஐஸ்வர்யா ராஜேஷ் தோளில் படுத்த பிரபல நடிகர் - வைரல் வீடியோ

1539பார்த்தது
ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள படம் ‘டியர்’. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தற்போது புரமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஐஸ்வர்யா ராஜேஷ் தோளில் ஜி.வி.பிரகாஷ் படுத்திருப்பது போன்று நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி