மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

50பார்த்தது
ராஜபாளையம் மதுரை ராஜா கடை தெருவில் வைத்து திமுக தலைமையிலான இந்திய கூட்டணியின் சார்பில் தென்காசி பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் ஆதரித்து உதயசூரின் சின்னத்திற்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தேர்தல் பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் மாரியப்பன் தலைமையில் நகர குழு உறுப்பினர் சுப்பிரமணியன். சிறப்பு விருந்தினர் மத்திய குழு உறுப்பினர் வாசுகி கலந்து கொண்டுசிறப்புரையாற்றினார்
உடன் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன். மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி