ஆஸ்துமா பாதிப்பின் அறிகுறிகள் என்ன?

75பார்த்தது
ஆஸ்துமா பாதிப்பின் அறிகுறிகள் என்ன?
ஆஸ்துமா ஏற்பட முக்கியமான காரணம் ஒவ்வாமை தான். சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசு, தொழிற்சாலைக் கழிவுகள், அதிகப் புகைகள் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆஸ்துமா பாதித்தவர்களுக்கு பொதுவாக இருமல், நெஞ்சு இறுக்கம், மூச்சுத் திணறல், பெருமூச்சு போன்ற பிரச்சனைகள் இருக்கும். பாதிப்பு அதிகமாகும் பொழுது மூச்சிரைப்பு அதிகமாகி இளைப்பு ஏற்படுதல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை கூட ஏற்படலாம். தீவிர பாதிப்பை உணர்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுதல் நலம்.

தொடர்புடைய செய்தி