தவறான விளம்பரங்கள் - பிரபலங்களும் பொறுப்பு!

82பார்த்தது
தவறான விளம்பரங்கள் - பிரபலங்களும் பொறுப்பு!
சமூக வலைத்தளங்கள் தொலைக்காட்சி விளம்பரங்களில் பொருள் அல்லது சேவைகள் குறித்து உண்மைக்கு மாறாக வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு, அதில் நடிக்கும் பிரபலங்கள் மற்றும் சமூக வலைத்தள Influencer-களும், பொறுப்பாவார்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி