ஆஸ்துமா வராமல் தடுக்க என்ன வழிகள்?

58பார்த்தது
ஆஸ்துமா வராமல் தடுக்க என்ன வழிகள்?
ஆஸ்துமா வராமல் இருப்பதற்கு தூசி அடைந்த சூழலை கட்டாயம் தவிர்க்க வேண்டும். படுக்கை, தலையணைகளை அவ்வபோது சுத்தம் செய்ய வேண்டும். செல்லப்பிராணிகள் மூலமாக ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா ஏற்படலாம். எனவே செல்லப் பிராணிகள் வைத்திருப்பவர்கள், அதை வாரம் ஒரு முறை குளிப்பாட்ட வேண்டும். புகை பிடிப்பது மற்றும் புகை சூழலை தவிர்க்க வேண்டும். மகரந்த பாசிகள், பூஞ்சைகள் இருக்கும் இடங்களை தவிர்க்க வேண்டும். அடிக்கடி ஒவ்வாமை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒவ்வாமை காரணியை கண்டறிந்து அதற்கேற்ப தடுப்பு மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி