ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பு

59பார்த்தது
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பு
பயணிகளின் உடமைகளை தாமதமாக வழங்கிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு அளித்துள்ளது.

1 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, வழக்கு செலவிற்கு கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என விமான நிறுவன மேலாளர், நிறுவனத் தலைவருக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி