இராஜபாளையம் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ராஜபாளையம் ஒன்றிய பகுதியில் தேவதானம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து கிளை கழகதேர்தல் நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் கழக தேர்தல்
பொறுப்பாளர் முருகையாபாண்டியன் தலைமையில் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர்காளிமுத்து முன்னிலையில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் குமார் நகர ஒன்றிய ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்