கோயில்களில் ஆரத்தித் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க கூடாது. பணத்தை வாங்கி உண்டியலில் போட வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை பாலதண்டாயுத சுவாமி கோயில் அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கையால் அர்ச்சகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த முடிவிற்கு அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.