கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி

69பார்த்தது
கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி
அருப்புக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி. அருப்புக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியமான பிரசவத்திற்காக யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்காக சிறப்பு யோகா பயிற்சி வழங்கப்பட்டது. யோகா நிபுணர்கள் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தொடர்புடைய செய்தி