உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர் பலி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வாழ்வாங்கிய பகுதியைச் சார்ந்தவர் கருப்பசாமி வயது 60 இவருடைய மகன் செல்வராஜ் கருப்புசாமிக்கு பிரஷர் சுகர் மூலநோய் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் வீட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கு காரணமாக எலும்பு நடக்க முடியாமல் இருந்தவர் வீட்டில் இருந்த மாத்திரையை மொத்தமாக எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது இதனால் மயக்கம் அடைந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்