71 வயது முதியவருடன் இளம்பெண் உல்லாசம்.. கடைசியில் ட்டூவிஸ்ட்

81பார்த்தது
71 வயது முதியவருடன் இளம்பெண் உல்லாசம்.. கடைசியில் ட்டூவிஸ்ட்
அமெரிக்கா: மியாமியை சேர்ந்த ஜானிகா அலெக்சாண்டர் (28) என்பவர் ஹியாலியாவில் உள்ள 71 வயதான முதியவருடன் ஹோட்டல் ஒன்றில் உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில், அந்த முதியவரின் கையில் உள்ள ரோலக்ஸ் கடிகாரத்தை கழற்றித் தருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதையடுத்து, ஜானிகா முதியவரை பெப்பர் ஸ்பிரேயால் தாக்கிவிட்டு அவரது வாட்ச், செல்போன் மற்றும் பர்சை திருடிவிட்டு தப்பியோடியுள்ளார். இதைத்தொடர்ந்து, போலீசார் ஜானிகாவை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி