ஒரு தலை காதலால் 31 வயது நபர் தூக்கிட்டு தற்கொலை.

73பார்த்தது
ஒரு தலை காதலால் 31 வயது நபர் தூக்கிட்டு தற்கொலை.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புலவர் பூசாரி தெருவை சார்ந்தவர் சதீஷ்குமார் வயது 31. இவருடைய தந்தை சங்கர் குமார். சதீஷ்குமார் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் அதனால் ஏற்பட்ட மன வேதனைகள் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சதீஷ்குமாரின் தந்தை சங்கர் குமார் அளித்த புகார் அடிப்படையில் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி