பெருமூளை வாதம்: சோதனையை சாதனையாக்கிய நபர் (Video)

63பார்த்தது
பெருமூளை வாதம் (Cerebral palsy) என்பது பிறந்த பின்பு ஏற்படும் குறைபாடு அல்ல. குழந்தை கருவில் இருக்கும்போதே தோன்றலாம் அல்லது மகப்பேற்றின் போதே ஏற்படலாம். இந்த குறைபாட்டை மீறி உலகளவில் சாதித்தவர்கள் பலர் உள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர் தான் ஸ்டீவ் அலக்சி. பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் அதனை எதிர்கொண்டு பல்வேறு பயிற்சிகள் மூலம் பாடிபில்டிங் போட்டிகளில் பங்கேற்று சாதித்தவர் ஆவார்.

தொடர்புடைய செய்தி