மகள் கண்முன்னே தந்தை உடல் நசுங்கி பலி

62பார்த்தது
மகள் கண்முன்னே தந்தை உடல் நசுங்கி பலி
சேலம் தலைவாசல் அருகே மனைவி மகள் இருவரையும் அழைத்துக் கொண்டு டூவீலரில் நேற்று (அக்., 05) சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது காந்திபுரம் பகுதியில் பெட்ரோல் பங்கிற்கு திரும்புவதற்காக எதிர் திசையில் சென்றுள்ளனர். அவ்வழியே வந்த அரசுப் பேருந்து டூவீலர் மீது மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சுரேஷ் சம்பவ இடத்திலேயே உடலில் நசுங்கி உயிரிழந்தார். மனைவி, மகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி