நடன இயக்குநர் ஜானிக்கான தேசிய விருது நிறுத்தி வைப்பு

60பார்த்தது
நடன இயக்குநர் ஜானிக்கான தேசிய விருது நிறுத்தி வைப்பு
பாலியல் புகாரில் சிக்கிய நடன இயக்குநர் ஜானிக்கான தேசிய விருது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம்பெற்ற 'மேகம் கருக்காதா' என்ற பாடலுக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை மறுநாள் (அக்., 08) விழா நடைபெற இருந்த நிலையில், விருது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நடன கலைஞரான இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி