எதிர் அணியினரை வியக்க வைத்த விராட் கோலி!

2285பார்த்தது
எதிர் அணியினரை வியக்க வைத்த விராட் கோலி!
வங்காளதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் போட்டி முடிவுக்கு பிறகு விராட் கோலி தனது இந்திய அணியின் ஜெர்சியை வங்காளதேச வீரர் மெஹிதி ஹசனுக்கு பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்து மெஹிதி ஹசன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், "சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலியின் சிறப்பு நினைவு பரிசு" என்று பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி