பீச்சில் ஜாலியாக வாலிபால் விளையாடும் விராட் கோலி (வீடியோ)

54பார்த்தது
டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி பீச்சில் வாலிபால் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோவை பிசிசிஐ தங்களது சமூக வலைதளப. பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஜூன் 20ம் தேதி இந்திய அணி சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் இருக்கும் நிலையில், தற்போது பார்படாஸ் பீச்சில் கோலி, ஷிவம் துபே, பாண்டியா, சாஹல், ரிங்கு சிங் ஆகியோர் வாலிபால் விளையாடும் வீடியோ வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி