ஆயுஷ்மான் பாரத் திட்டம்: 6 கோடி பேர் பயன்

61பார்த்தது
நாட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்காக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ரூ.5 லட்சம் வரை மருத்துவ உதவி கிடைக்கும். இந்த திட்டத்தில் 4.50 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 6 கோடி மூத்த குடிமக்கள் பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்துடன் இந்த ஆயுஷ்மான் திட்டம் செயல்படும். இத்திட்டத்திற்கு, https://pmjay.gov.in/ என்ற இணையதளம் மற்றும் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி