புற்றுநோய் சிகிச்சை: மொய் பணத்தை வழங்கிய புது தம்பதிகள்.!

62பார்த்தது
புற்றுநோய் சிகிச்சை: மொய் பணத்தை வழங்கிய புது தம்பதிகள்.!
தேனியில் சென்னையைச் சேர்ந்த ஐடி ஹரிஹரன் மற்றும் தேன்மொழி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் மூலம் கிடைக்கும் மொய் பணத்தை ஏதாவது ஒரு வகையில் ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என புதுமணத் தம்பதியினர் திட்டமிட்டனர். இந்த நிலையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க உதவி செய்யுமாறு சமூக வலைதளத்தில் வந்த வீடியோவை பார்த்து, மொய்ப்பணம் ரூ.1.91 லட்சத்தை நன்கொடையாக தந்துள்ளனர். தம்பதிகளின் இந்த தன்னலமற்ற சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி