மகளிர் டி20 உலகக் கோப்பை: பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

63பார்த்தது
மகளிர் டி20 உலகக் கோப்பை: பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 3ம் தேதி தொடங்க இருக்கிறது. 10 அணிகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ள நிலையில் ரூ.66 கோடியே 64 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.11 கோடியே 59 லட்சமும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.9 கோடியே 79 லட்சமும், 5 முதல் 8வது இடம்பெறும் அணிகளுக்கு ரூ.2 கோடியே 26 லட்சமும், 9,10-வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ரூ.1 கோடியே 13 லட்சமும் பரிசு வழங்கப்படவுள்ளது.
Job Suitcase

Jobs near you