பெண் சிசுக் கொலை, காதலிக்க மறுத்தால் ஆசிட் வீச்சு, ஆணவக் கொலை, பலாத்காரம், வரதட்சணை கொடுமை என பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் சமுதாயத்தில் தொடர்கிறது. இதற்கு காரணமாக ஆண்களும், சமூக அமைப்பும் இருந்தாலும், பெண்களே அவர்களுக்கு எதிரியாக உள்ளனர். ஒரு ஆணை குழந்தையில் இருந்து உருவாக்குவதில் பெண்ணின் பங்கு பெரியது. தனது மகன்களுக்கு, பெண்களை மதிப்பதற்கும் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளவும் சொல்லித் தரவேண்டும்.