விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் அடுத்துள்ள அரசமங்கலம் ஊராட்சியில் இயங்கி வரும் அரசு ஊராட்சி பள்ளிக்கு, கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் திரைப்பட நடிகர் தாடி பாலாஜி பீரோ ஒன்றை அன்பளிப்பாக இன்று(ஜூன் 11) பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். உடன் உதவி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இருந்தனர்