யமஹா புதிய ஸ்கூட்டர் அறிமுகம்

79பார்த்தது
யமஹா புதிய ஸ்கூட்டர் அறிமுகம்
உள்நாட்டு சந்தையில் யமஹா மோட்டார் மற்றொரு ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய வடிவமைப்பு, செயல்திறன் மற்றும் புதிய தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஃபேசினோ எஸ் மாடல் இளைஞர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு வகைகளில் கிடைக்கும் இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.93,730 மற்றும் ரூ.94,530 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைகள் டெல்லி எக்ஸ்ஷோரூம் ஆகும். மற்ற நகரங்களில் இவற்றின் விலை மாறுபாடு இருக்கும்.

தொடர்புடைய செய்தி