கன்னட சூப்பர் ஸ்டார் தர்ஷன் கொலை வழக்கில் கைது!

70பார்த்தது
கன்னட சூப்பர் ஸ்டார் தர்ஷன் கொலை வழக்கில் கைது!
கன்னட திரையுலகின் பிரபல நடிகர் தர்ஷன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பவித்ரா கவுடாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் புகைப்படங்களும் கசிந்தன. பவித்ரா கவுடாவுக்கு சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசுவாமி என்பவர் ஆபாசமாக செய்தி அனுப்பியதாக தெரிகிறது. ஜூன் 8ஆம் தேதி ரேணுகா சுவாமி படுகொலை செய்யப்பட்டார். ஹீரோ தர்ஷனின் அறிவுறுத்தலின் பேரில் தாங்கள் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக தர்ஷனை போலீசார் கைது செய்தனர்.

நடிகர் தர்ஷன் தமிழில் விஜயகாந்தின் வல்லரசு திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி