விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி. மு. க. ,. வெற்றி பெற்றதை முன்னிட்டு, நன்றி அறிவிப்பு கூட்டம் நடந்தது.
விக்கிரவாண்டியில் நடந்த கூட்டத்திற்கு அமைச்சர் பொன்முடி தலைமைதாங்கினார். ஜெகத்ரட்சகன் எம்பி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி வரவேற்றார்.