மத்தியமைச்சர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த மாவட்ட தலைவர்

73பார்த்தது
மத்தியமைச்சர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த மாவட்ட தலைவர்
விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவரும், முகையூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கலிவரதன் நேற்று(ஜூன் 10) டெல்லியில் மத்திய அமைச்சர்களாக மீண்டும் பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன், எல். முருகன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த பாஜக நிர்வாகிகள் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி