பாமக வேட்பாளர் ஆதரித்து டிடிவி. தினகரன் பிரச்சாரம்

62பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கெடார் ஊராட்சியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி. அன்புமணியை ஆதரித்து இன்று (ஜூலை 7) அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சிக்கு ஒரு எச்சரிக்கை மணி அடிக்க பாமகவிற்கு வாக்களிக்க வேண்டும் என பேசினார்.

தொடர்புடைய செய்தி