ரகசிய கேமராக்களை கண்டுபிடிக்க இரண்டு சுலபமான வழிகள்.!

59பார்த்தது
ரகசிய கேமராக்களை கண்டுபிடிக்க இரண்டு சுலபமான வழிகள்.!
அறைக்குள் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருப்பதாக உங்களுக்கு சந்தேகம் தோன்றினால் போனில் யாரிடமாவது கால் பேசிக்கொண்டே அறை முழுவதும் மெதுவாக நடந்து செல்லுங்கள். திடீரென இரைச்சல் அல்லது கிளிக் என்ற சத்தம் கேட்டால் அறைக்குள் கேமரா வைக்கப்பட்டிருப்பதாக அர்த்தம். அதுபோல உடைமாற்றும் அறையில் இருந்து யாருக்காவது போன் செய்து பாருங்கள். பலமுறை முயற்சித்தும் போன் போகவில்லை என்றால் அந்த அறையிலும் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருப்பதாக அர்த்தம்.

தொடர்புடைய செய்தி