ரகசிய கேமராவை மொபைல் வழியாக கண்டுபிடிக்கலாம்.!

58பார்த்தது
ரகசிய கேமராவை மொபைல் வழியாக கண்டுபிடிக்கலாம்.!
ஹோட்டல் அறையில் நுழைந்த உடனேயே அறையின் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு மொபைலில் உள்ள கேமராவை ஆன் செய்ய வேண்டும். பின்னர் ஒவ்வொரு இடமாக நகர்த்தி பார்க்க வேண்டும். ஒருவேளை இன்ஃப்ரா ரெட் கொண்ட கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தால், நமது மொபைலில் சிகப்பு புள்ளிகள் அல்லது வெள்ளை புள்ளிகள் தோன்றும். இதை வைத்தே ரகசிய கேமரா வைத்துள்ளனரா இல்லையா என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

தொடர்புடைய செய்தி