நகைகள் கொள்ளை என போலீசிடம் நாடகமாடிய பெண்

53பார்த்தது
நகைகள் கொள்ளை என போலீசிடம் நாடகமாடிய பெண்
ஆன்லைன் ரம்மி விளையாட நகைகளை அடகு வைத்து விட்டு நகைகள் கொள்ளை என பெண் ஒருவர் நாடகமாடியுள்ளார். சென்னை, போரூர் காரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (55). இவர் தனக்கு மர்ம நபர்கள் சிலர் மயக்க மருந்து கொடுத்து 26 சவரன் தங்க நகைகளை திருடிவிட்டார்கள் என புகார் அளித்திருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், மகளின் நகைகை அடமானம் வைத்து ரம்மி ஆடி முழு பணத்தை இழந்துள்ளார். மகள் நகையை திருப்பி கேட்கவே திருடு போய்விட்டதாக நாடகமாடியது தெரியவந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி