விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கெடார் ஊராட்சியில் 393 பயனாளிகளுக்கு அமைச்சர் பொன்முடி கலைஞர் கனவு இல்ல திட்ட பணி ஆணையினை வழங்கினார். மாவட்ட ஆட்சியர், பழனிவிக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர், அன்னியூர் சிவா, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் ஆகியோர் உடன் இருந்தனர். அனைத்து பயனாளிகளும் பணி ஆணை வாங்கி சென்றனர்.