குழந்தைகளுக்கு நீரிழிவு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.?

50பார்த்தது
குழந்தைகளுக்கு நீரிழிவு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.?
குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் வராமல் இருப்பதற்கு உணவு கட்டுப்பாடு மிக அவசியம். வயது அல்லது உடல் எடைக்கு தகுந்த கலோரி உணவையே கொடுக்க வேண்டும். ஒரு வயது குழந்தைக்கு தினமும் 1000 கலோரி கொடுக்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு வயது அதிகரிக்கும் பொழுது தினமும் 100 கலோரி கூடுதலாக கொடுக்க வேண்டும். 3 வயது குழந்தைக்கு 1200 கலோரி, 10 வயது குழந்தைக்கு 1900 என இதை ஐந்து வேளைகளாக பிரித்து சாப்பிட கொடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி