பிரதமர் தொழிற் பயிற்சி திட்டம்.. 1.25 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி

66பார்த்தது
பிரதமர் தொழிற் பயிற்சி திட்டம்.. 1.25 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி
இந்தியாவில் இளைஞர்களை வேலைக்கான திறன் மற்றும் சூழலுக்கு தயார் செய்யும் வகையில், நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில், 5 வருடங்களில் முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தாண்டு 1.25 லட்சம் மாணவர்களுக்கு நிறுவனங்களில் பயிற்சி அளிக்கும் வண்ணம் பிரதமர் தொழிற் பயிற்சி திட்டம் 2024 (PM Internship Scheme) தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி