பாம்பை கடித்து விழுங்கிய மான் (வீடியோ)

68பார்த்தது
வன பகுதி வழியாக, சாலையில் காரில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர், காட்டுப் பகுதியில் சாலையோரம் மான் ஒன்று பாம்பை உண்ணும் காட்சியை படம் பிடித்திருக்கிறார். இந்த வீடியோ குறித்து சமூகவலைதளங்களில், 'இயற்கை நம்பமுடியாத மற்றும் சில நேரங்களில் எதிர்பாராத தொடர்புகளால் நிறைந்துள்ளது. மேலும் இந்த வீடியோ அத்தகைய ஒரு நிகழ்வைக் காட்டுகிறது' என சிலர் பதிவிட்டனர். மான்களுக்கு பாஸ்பரஸ், உப்பு மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் தேவைப்படுவதால் அசைவமும் உண்ணுமாம்.

தொடர்புடைய செய்தி