பூஜையுடன் தொடங்கிய 'மெட்ராஸ் மாபியா கம்பெனி' திரைப்படம்

63பார்த்தது
பூஜையுடன் தொடங்கிய 'மெட்ராஸ் மாபியா கம்பெனி' திரைப்படம்
'பாஷா, சூர்ய வம்சம் மற்றும் போக்கிரி' போன்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பெயர் பெற்றவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் தற்போது அறிமுக இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் 'மெட்ராஸ் மாபியா கம்பெனி' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் பிக் பாஸ் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஆனந்தராஜ் முந்தைய படங்களில் நடித்தது போல தாதா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் சம்யுக்தா காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்.

தொடர்புடைய செய்தி