குழந்தைகளுக்கு நீரிழிவு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

82பார்த்தது
குழந்தைகளுக்கு நீரிழிவு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
குழந்தைகளுக்கு தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற ஏதாவது ஒரு ஆக்டிவிட்டியில் ஈடுபட வைக்க வேண்டும். வாரம் இருமுறை நீச்சல், பேட்மிண்டன், யோகா போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும். தொலைக்காட்சியைப் பார்த்தபடி வறுத்த, பொரித்த, நொறுக்கு தீனிகளை கொறித்துக் கொண்டிருப்பதை தவிர்க்க வேண்டும். டிவி, செல்போன், வீடியோ கேம்ஸ் போன்றவற்றை 30 நிமிடங்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது.

தொடர்புடைய செய்தி