புகையிலை விற்ற இரண்டு பேர் கைது

60பார்த்தது
புகையிலை விற்ற இரண்டு பேர் கைது
வளவனுார் அருகே புகையிலை பொருள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

வளவனுார் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுருநாதன், தங்கபாண்டியன் ஆகியோர் தலைமையில் போலீசார், நேற்று கோலியனுார் பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்கு, அரசால் தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பனங்குப்பம் சேகர், 54; கோலியனுார் பரமதயாளன், 43; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி