Single ஆக இருக்கும் ஆண்களை விட Single ஆக இருக்கும் பெண்கள், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாக இங்கிலாந்தின் Nottingham பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியுவந்துள்ளது. பெண்கள் காதல் மட்டுமன்றி நட்பு, குடும்பம் போன்ற உறவுகளின் மூலம் சந்தோஷத்தை பெறுவதாகவும், திருமணம் அல்லது காதல் போன்ற உறவுகளில் இல்லாதது உடல்நலன், வேலை, பயணம் ஆகியவற்றை மேம்படுத்தும் வாய்ப்பாக அமைவதாகவும் தெரிவித்துள்ளனர்.