லாட்டரியில் விழுந்த ரூ.287 கோடி: விவசாயி மாரடைப்பால் உயிரிழந்த சோகம்

67பார்த்தது
லாட்டரியில் விழுந்த ரூ.287 கோடி: விவசாயி மாரடைப்பால் உயிரிழந்த சோகம்
பிரேசில் நாட்டை சேர்ந்த அன்டோனியோ லோப்ஸ் சிகுறியா என்ற விவசாயிக்கு லாட்டரியில் £26.5 மில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.287 கோடி) பரிசு விழுந்துள்ளது. இந்நிலையில், பல்வேறு கனவுகளுடன் இருந்த அன்டோனியோ பல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அரை மணி நேரத்தில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது இறப்பில் சந்தேகம் எழுந்துள்ளதால் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி