'முபாசா'.. தமிழ் டப்பிங் செய்தவர்கள் வீடியோ வெளியீடு

81பார்த்தது
சிம்பாவின் தந்தை முபாசா கடந்து வந்த பாதையை வைத்து முபாசா : தி லயன் கிங் படம் உருவாகியுள்ளது. பேரி ஜென்கின்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், தமிழ் மொழிக்கான டப்பிங்கை அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், சிங்கம் புலி, ரோபோ சங்கர், விக்னேஷ், நாசர் உள்ளிட்டோர் செய்துள்ளனர். இது தொடர்பாக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி