விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் கிழக்கு, மத்தியம், மேற்கு ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர். பொன் கௌதமசிகாமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் இரா. இலட்சுமணன், அன்னியூர் அ. சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்