கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம்

63பார்த்தது
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம்
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊர், மைசூரு தாலுகா, வருணா அருகே உள்ள சித்தராமயனஹுண்டி கிராமம். 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மோசடி செய்ததாக சித்தராமையா மீது அமலாக்கத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக சித்தராமையா தொடர்புடைய ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி