தேசிய அஞ்சல்துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது. பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம். 500 வார்த்தைகளுக்கு குறையாமலும், 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் எழுதி அனுப்ப வேண்டும். தேசிய அளவில் முதல் பரிசு ரூ.50,000 2-வது பரிசு ரூ.25,000, 3-வது பரிசு ரூ.10,000 வழங்கப்படும். மாநில அளவில் முதல் பரிசு ரூ.25,000, 2-வது பரிசு ரூ.10,000, 3-வது பரிசு ரூ.5,000. அஞ்சல் துறை பொது மேலாளர், சென்னை - 600 002 என்ற முகவரிக்கு ஜன.31-க்குள் அனுப்ப வேண்டும்.