பெற்றோர் கண்முன்னே கடலில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்

74பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடலில் சிறுவன் அடித்து செல்லப்பட்ட பரபரப்பு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கடலுக்குள் இறங்கக்கூடாது என்ற தடையை மீறி சிறுவன் குளித்திருக்கிறான். இதையடுத்து அலையில் அடித்து செல்லப்பட்டு கடலுக்குள் மாயமானான். சிறுவனை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடல் அலையில் சிக்கி பெற்றோர் கண் எதிரில் அவன் தத்தளிக்கும் காட்சி மனதை உலுக்குவதாக அமைந்துள்ளது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி