கேரளம்: காசர்கோட்டை சேர்ந்த தம்பதி சஞ்சீவ் (55) - சுந்தரி (50). நேற்று முன்தினம் (ஜன. 16) சுருண்டு விழுந்த சஞ்சீவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவர் சடலம் வீட்டில் வைக்கப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. இந்நிலையில் கணவர் இறந்த அடுத்த சில மணி நேரத்தில் நள்ளிரவில் சுந்தரி மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.