, விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் பகுதியில் அமைந்துள்ள, மகிமை மாதா தேவாலயத்தில், ஆங்கில புத்தாண்டை ஒட்டி தமிழக வனத்துறை அமைச்சர் திமுக துணை பொது செயலாளர் பொன்முடி தேவாலயத்தில் உள்ள பாதிரியார் மற்றும் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். உடன் திமுக ஒன்றிய செயலாளர் லூயிஸ், மாவட்ட கவுன்சிலர் ரவி உள்ளிட்டோர் இருந்தனர்.